Thirukkural | குறள் 838

Categories நட்பியல்Posted on
Thirukkural-kural 838
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : நட்பியல்

அதிகாரம் : பேதைமை

குறள் எண் : 838

குறள் : மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்.

விளக்கம் : பேதை தன் கையில் ஒரு பொருள் பெற்றால் (அவன் நிலைமை) பித்து பிடித்த ஒருவன் கள்குடித்து மயங்கினார் போன்றதாகும்.

Kural pal: Porutpal

kural iyal: Natpiyal

athikaram: Petaimai

kural en: 838

Kural: Maiyal oruvan kalittarral petaitan
kaiyonru utaimai perin.

Vilakkam: Petai tan kaiyil oru porul perral (avan nilaimai) pittu pititta oruvan kalkutittu mayankinar ponratakum.