Thirukkural | குறள் 839

Categories நட்பியல்Posted on
Thirukkural-kural 839
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : நட்பியல்

அதிகாரம் : பேதைமை

குறள் எண் : 839

குறள் : பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்.

விளக்கம் : பேதையிரிடமிருந்து பிரிவு நேர்ந்த போது, அப்பிரிவு துன்பம் ஒன்றும் தருவதில்லை, ஆகையால் பேதையரிடம் கொள்ளும் நட்பு மிக இனியதாகும்.

Kural pal: Porutpal

kural iyal: Natpiyal

athikaram: Pethaimai

kural en: 839

Kural: Peritinitu petaiyar kenmai pirivinkan
pilai taruvaton ril.

Vilakkam: Petaiyiritamiruntu pirivu nernta potu, appirivu tunpam onrum taruvatillai, akaiyal petaiyaritam kollum natpu mika iniyatakum.