Thirukkural | குறள் 779

Categories படையியல்Posted on
Thirukkural-kural 779
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : படையியல்

அதிகாரம் : படைமாட்சி

குறள் எண் : 779

குறள் : இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர்.

விளக்கம் : தாம் சொன்ன சபதம் நிறைவேறாமல் போனாலும், அதற்காகவே போர்க் களத்தில் தோற்றவர் என்று எவர் இகழ்ந்து பேசுவார்?

Kural pal: Porutpal

kural iyal: Pataiyiyal

athikaram: Pataimatci

kural en: 779

Kural: Ilaittatu ikavamaic cavarai yare
pilaittatu orukkir pavar.

Vilakkam: Tam conna capatam niraiveramal ponalum, atarkakave pork kalattil torravar enru evar ikalntu pecuvar?