Thirukkural | குறள் 780

Categories படையியல்Posted on
Thirukkural-kural 780
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : படையியல்

அதிகாரம் : படைமாட்சி

குறள் எண் : 780

குறள் : புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து.

விளக்கம் : தம்மைக் காத்த தலைவருடைய கண்கள் நீர் பெருக்குமாறு சாகப் பெற்றால், சாவு இரந்தாவது பெற்றுக் கொள்ளத் தக்க பெருமை உடையதாகும்.

Kural pal: Porutpal

kural iyal: Pataiyiyal

athikaram: Pataimatci

kural en: 780

Kural: Purantarkan nirmalkac cakirpin cakkatu
irantukol takkatu utaittu.

Vilakkam: Tammaik katta talaivarutaiya kankal nir perukkumaru cakap perral, cavu irantavatu perruk kollat takka perumai utaiyatakum.