திருக்குறள்-உடம்பொடு உயிரிடை

Categories களவியல்Posted on
Thirukkural-utampotu uyiritai
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : களவியல்

அதிகாரம் : காதற் சிறப்பு உரைத்தல்

குறள் எண் : 1122

குறள்: உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு.

விளக்கம் : என் மனைவிக்கும் எனக்கும் இடையே உள்ள உறவு, உடம்பிற்கும் உயிருக்கும் இடையே எத்தகைய உறவோ அத்தகையது.

Kural pal: Kamattuppal

kural iyal: Kalaviyal

atikaram: Katar cirappu uraittal

kural en: 1122

Kural: Utampotu uyiritai ennamar ranna
matantaiyotu emmitai natpu.

Vilakkam: En manaivikkum enakkum itaiye ulla uravu, utampirkum uyirukkum itaiye ettakaiya uravo attakaiyatu.