திருக்குறள்-அனிச்சமும் அன்னத்தின்

Categories களவியல்Posted on
Thirukkural-aniccamum annattin
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : களவியல்

அதிகாரம் : நலம் புனைந்து உரைத்தல்

குறள் எண் : 1120

குறள்: அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.

விளக்கம் : அனிச்ச மலரும், அன்னப்பறவையின் இறகும் ஆகிய இவைகள் மாதரின் மெல்லிய அடிகளுக்கு நெருஞ்சிமுள் போன்றவை.

Kural pal: Kamattuppal

kural iyal: Kalaviyal

atikaram: Nalam punaintu uraittal

kural en: 1120

Kural: Aniccamum annattin tuviyum matar
atikku neruncip palam.

Vilakkam: Anicca malarum, annapparavaiyin irakum akiya ivaikal matarin melliya atikalukku neruncimul ponravai.