திருக்குறள்-உறாஅ தவர்போல்

Categories களவியல்Posted on
Thirukkural-uraa tavarpol
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : களவியல்

அதிகாரம் : குறிப்பறிதல்

குறள் எண் : 1096

குறள்: உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்.

விளக்கம் : (பேசினேன்) அவள் யாரே எவரோ என்று பதில் சொன்னாள்; சொன்னாலும், மனத்தில் பகை இல்லாத அவளது சொல்லின் பொருள் விரைவில் அறியப்படும்.

Kural pal: Kamattuppal

kural iyal: Kalaviyal

atikaram: Kuripparital

kural en: 1096

Kural: Uraa tavarpol colinum ceraarcol
ollai unarap patum.

Vilakkam: (Pecinen) aval yare evaro enru patil connal; connalum, manattil pakai illata avalatu collin porul viraivil ariyappatum.