திருக்குறள்-பிணிக்கு மருந்து

Categories களவியல்Posted on
Thirukkural-pinikku maruntu
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : களவியல்

அதிகாரம் : புணர்ச்சி மகிழ்தல்

குறள் எண் : 1102

குறள்: பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.

விளக்கம் : நோய்களுக்கு மருந்து பெரும்பாலும், அந்நோய்களுக்கு மாறான இயல்பை உடையவையே. ஆனால் இவள் தந்த நோய்க்கு இவளே மருந்து.

Kural pal: Kamattuppal

kural iyal: Kalaviyal

atikaram: Punarcci makiltal

kural en: 1102

Kural: Pinikku maruntu piraman aniyilai
tannoykkut tane maruntu.

Vilakkam: Noykalukku maruntu perumpalum, annoykalukku marana iyalpai utaiyavaiye. Anal ival tanta noykku ivale maruntu.