நுணங்கிய கேள்விய

Categories அரசியல்Posted on
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : கேள்வி

குறள் எண் : 419

குறள்: நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராத லரிது.

விளக்கம் : நுண்ணிய கேள்வி ஞானம் இல்லாதவர், பணிவுமிக்க சொற்களைப் பேசுபவராக ஆவது கடினம்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Kelvi

kural en: 419

Kural: Nunankiya kelviya rallar vanankiya
vayina rata laritu.

Vilakkam: Nunniya kelvi nanam illatavar, panivumikka corkalaip pecupavaraka avatu katinam.