செவியிற் சுவையுணரா

Categories அரசியல்Posted on
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : கேள்வி

குறள் எண் : 420

குறள்: செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினு மென்.

விளக்கம் : செவியால் நுகரப்படும் சுவைகளை உணராமல், வாயால் அறியப்படும் சுவைகளை மட்டுமே அறியும் மனிதர் இருந்தால் என்ன? இறந்தால்தான் என்ன?

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Kelvi

kural en: 420

Kural: Ceviyir cuvaiyunara vayunarvin makkal
aviyinum valinu men.

Vilakkam: Ceviyal nukarappatum cuvaikalai unaramal, vayal ariyappatum cuvaikalai mattume ariyum manitar iruntal enna? Irantaltan enna?