படைகுடி கூழமைச்சு நட்பரண்

Categories அரசியல்Posted on
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : இறைமாட்சி

குறள் எண் : 381

குறள்: படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசரு ளேறு.

விளக்கம் : படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள்
ஆண் சிங்கம் போனறவன்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram : Iraimatci

kural en: 381

Kural : Pataikuti kulamaiccu natparan arum
utaiyan aracaru leru.

Vilakkam: Patai kuti kul amaiccu natpu aran enru kurappatum aru ankaṅkalaiyum utaiyavane aracaruḷ an ciṅkam
ponaravan.