செயற்பால தோரும் அறனே

Categories பாயிரம்Posted on
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : பாயிரம்

அதிகாரம் : அறன் வலியுறுத்தல்

குறள் எண் : 40

குறள்: செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.

விளக்கம் : ஒருவன் செய்யத் தக்கது அறமே; விட்டுவிடத் தக்கவை தீய செயல்களே.

Kural pal: Aṟattuppal

kural iyal: Payiram

atikaram : Aran valiyuṟuttal

kural en: 40

Kural : Ceyarpala torum arane oruvarku
uyarpala torum pali.

Viḷakkam: Oruvan ceyyat takkatu arame; vittuvitat takkavai tiya ceyalkale.