அறத்தான் வருவதே இன்பம்

Categories பாயிரம்Posted on
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : பாயிரம்

அதிகாரம் : அறன் வலியுறுத்தல்

குறள் எண் : 39

குறள்: அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.

விளக்கம் : அறத்துடன் வருவதே இன்பம்; பிற வழிகளில் வருவன துன்பமே; புகழும் ஆகா.

Kural pal: Arattuppal

kural iyal: Payiram

atikaram : Aran valiyuruttal

kural en: 39

Kural: Arattan varuvate inpam marrellam
puratta pukalum ila.

Viḷakkam: Arattutan varuvate iṉpam; pira valikalil varuvaṉa tunpame; pukalum aka.