சிறப்பு ஈனும் செல்வமும்

Categories பாயிரம்Posted on
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : பாயிரம்

அதிகாரம் : அறன் வலியுறுத்தல்

குறள் எண் : 31

குறள் : சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.

விளக்கம் : அறம், நான்கு பேர் முன் நமக்கு மேன்மையைத் தரும்; நல்ல செல்வத்தையும் கொடுக்கும்.
இத்தகைய அறத்தைக் காட்டிலும் மேன்மையானது நமக்கு உண்டா?

Kural pal: Arattuppal

kural iyal: Payiram

atikaram : Aran valiyuruttal

kural en: 31

Kural: Cirappu inum celvamum inum arattinu unku
akkam evaṉo uyirkku.

Vilakkam: Aram, nanku per mun namakku menmaiyait tarum; nalla celvattaiyum koṭukkum.
Ittakaiya aṟattaik kattilum menmaiyanatu namakku unta