அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல்

Categories பாயிரம்Posted on
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : பாயிரம்

அதிகாரம் : அறன் வலியுறுத்தல்

குறள் எண் : 35

குறள்: அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

விளக்கம் : பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல்
அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்.

Kural pal: Arattuppal

kural iyal: Payiram

atikaram : Aran valiyuruttal

kural eṇ: 35

Kural: Alukkaru avavekuli innaccol nankum
ilukka iyanratu aram.

Vilakkam: Poramai, acai, cinam, katuncol akiya inta nanku kurraṅkalukkum itaṅkotukkamal
avarralk katittu olukuvate aramakum.