வேண்டுதல் வேண்டாமை இலானடி

Categories பாயிரம்Posted on
Share with :  

குறள் பால்:அறத்துப்பால்

குறள் இயல்:பாயிரம்

அதிகாரம் : கடவுள் வாழ்த்து

குறள் எண் : 4

குறள்: வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல

விளக்கம் : எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம்
ஒருபோதும் இல்லை.

kuṟaḷ pal: Arattuppal

kural iyal: Payiram

atikara: Katavul valttu

kural eṇ: 4

Kural: Ventutal ventamai ilanati cerntarku
yantu ottuumpai ila

viḷakkam: Viruppamum veṟuppum illata katavulin tiruvaṭikaḷai manattal eppotum ninaippavarukku ulakat tuṉpam orupōtum illai.