அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க

Categories பாயிரம்Posted on
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : பாயிரம்

அதிகாரம் : அறன் வலியுறுத்தல்

குறள் எண் : 36

குறள்: அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.

விளக்கம் : முதுமையில் செய்யலாம் என எண்ணாமல் இப்போதே அறத்தைச் செய்க; அந்த அறம் நாம் அழியும்
போது தான் அழியாமல் நமக்கு துணை ஆகும்.

Kural pal: Arattuppal

kural iyal: Payiram

atikaram : Aran valiyuṟuttal

kural en: 36

Kural : Anrarivam eṉṉātu aranceyka marratu
ponrunkal ponrat tunai.

Viḷakkam: Mutumaiyil ceyyalam eṉa eṇṇāmal ippote aṟattaic ceyka; anta aṟam nam aliyum
potu tan aliyamal namakku tunai akum.