அறத்தாறு இதுவென வேண்டா

Categories பாயிரம்Posted on
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : பாயிரம்

அதிகாரம் : அறன் வலியுறுத்தல்

குறள் எண் : 37

குறள்: அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

விளக்கம் : பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின்
பயன் இஃது என்று கூறவேண்டா.

Kural pal: Aṟattuppāl

kural iyal: Pāyiram

atikaram : Aran valiyuṟuttal

kural en: 37

Kuṟaḷ: Arattaru ituvena venta civikai
poruttanotu urntaṉ itai.

Viḷakkam: Pallakkai cumappavaṉum atanmeliruntu urntu celluvonumakiya avarkalitaiye arattin payaṉ iḥtu enru
kuraventa.