விண்இன்று பொய்ப்பின் விரிநீர்

Categories பாயிரம்Posted on
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல்  : பாயிரம்

அதிகாரம் :  வான் சிறப்பு

குறள் எண்  : 13

குறள்:  விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி

விளக்கம் :  உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில்
வாழும்உயிர்களைப் பசி வருத்தும்

Kural pal: Aṟattuppāl

kural iyal: Payiram

atikaram : Van cirappu

kuṟaḷ eṇ: 13

Kuṟaḷ: Vininru poyppin virinir viyanulakattu
ulninru utaṟṟum paci

vilakkam: Uriya kālattē maḻai peyyātu poykkumāṉāl, kaṭal cūḻnta ippērulakattil vāḻum uyirkaḷaip paci varuttum.