ஏரின் உழாஅர் உழவர்

Categories பாயிரம்Posted on
Share with :  

குறள் பால்  :  அறத்துப்பால்

குறள் இயல்  :  பாயிரம்

அதிகாரம்  :  வான் சிறப்பு

குறள் எண் : 14

குறள்: ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்

விளக்கம் : மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார்.

kuṟaḷ iyal: Pāyiram

atikāram : Vāṉ ciṟappu

kuṟaḷ eṇ: 14

Kuṟaḷ: Ēriṉ uḻā’ar uḻavar puyaleṉṉum
vāri vaḷaṅkuṉṟik kāl

viḷakkam: Maḻai eṉṉum varuvāy taṉ vaḷattil kuṟaintāl, uḻavar ērāl uḻavu ceyyamāṭṭār.