கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்

Categories பாயிரம்Posted on
Share with :  

குறள் பால் :    அறத்துப்பால்

குறள் இயல்:  பாயிரம்

அதிகாரம் : வான் சிறப்பு

குறள் எண் : 15

குறள்: கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை

விளக்கம் : பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான்.

Kuṟaḷ pāl: Aṟattuppāl

kuṟaḷ iyal: Pāyiram

atikāram : Vāṉ ciṟappu

kuṟaḷ eṇ: 15

Kuṟaḷ: Keṭuppatū’um keṭṭārkkuc cārvāymaṟ ṟāṅkē
eṭuppatū’um ellām maḻai

viḷakkam: Peyyāmal makkaḷaik keṭuppatum; peytu keṭṭavarait tiruttuvatum ellāmē maḻaitāṉ.