நிறைமொழி மாந்தர் பெருமை

Categories பாயிரம்Posted on
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : பாயிரம்

அதிகாரம் : நீத்தார் பெருமை

குறள் எண் : 28

குறள்: நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

விளக்கம் : நிறைவான வாக்குப் பெருமை உடைய மேன் மக்களின் உயர்வை, அவர்கள் இவ்வுலகில் சொன்ன
மந்திரச் சொற்களே அடையாளம் காட்டிவிடும்.

Kural pal: Arattuppal

kural iyal: Payiram

atikaram : Nittar perumai

kural en: 28

Kural: Niraimoli mantar perumai nilattu
maraimoli katti vitum.

Viḷakkam: Niraivana vakkup perumai utaiya men makkalin uyarvai, avarkal ivvulakil conna mantirac corkale ataiyalam
kattivitum