கோளில் பொறியில் குணமிலவே

Categories பாயிரம்Posted on
Share with :  

குறள் பால்  :  அறத்துப்பால்

குறள் இயல்  :  பாயிரம்

அதிகாரம்  :   கடவுள் வாழ்த்து

குறள் எண் : 9

குறள் : கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை

விளக்கம்  :   எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகள வணங்காத
தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே.

Kuṟaḷ pāl: Arattuppal

kuṟaḷ iyal: Payiram
atikaram : Kaṭavuḷ valttu

kural en: 9

Kural: Kolil poriyil kuṇamilave enkunattan
talai vanankat talai

vilakkam: Ennum nalla kunankaḷukku ellam iruppitamana katavulin tiruvatikalai vanankata talaikaḷ, pulaṉkaḷ illāta
poṟikaḷpōla, iruntum payaṉ illātavaiyē.