அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்

Categories பாயிரம்Posted on
Share with :  

குறள் பால் :அறத்துப்பால்

குறள் பால்:அறத்துப்பால்

குறள் இயல்:பாயிரம்

அதிகாரம் : கடவுள் வாழ்த்து

குறள் எண் : 8

குறள்: அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது

விளக்கம் : அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக்
கடப்பது கடினம்.

Kuṟaḷ pal: Arattuppal

kuraḷ pal: Arattuppal

kural iyal: Payiram

atikaram : Katavul valttu

kuṟaḷ en: 8

Kural: Aravali antanan talcerntark kallal
piravali nintal aritu

vilakkam: Arakkatalana katavulin tiruvatikalai cerntavare allamal marravar piraviyaka katalai nintik katappatu
kaṭiṉam.