உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும்

Categories பாயிரம்Posted on
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : பாயிரம்

அதிகாரம் :  நீத்தார் பெருமை

குறள் எண் : 24

குறள்: உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து

விளக்கம் : அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான
வீட்டிற்கு விதை போன்றவன்.

Kuṟaḷ pāl: Arattuppal

kuṟaḷ iyal: Pāyiram

atikāram : Nīttār perumai

kuṟaḷ eṇ: 24

Kuṟaḷ: Uranennum tottiyan oraintum kappan
varaṉeṉṉum vaippiṟkor vittu

viḷakkam: Aṟivu eṉṉum karuviyiṉāl aimpoṟikaḷākiya yāṉaikaḷai aṭakki kākka vallavaṉ, mēlāṉa vīṭṭiṟku vitai
pōṉṟavaṉ.