இருமை வகைதெரிந்து ஈண்டு

Categories பாயிரம்Posted on
Share with :  

குறள் பால்:அறத்துப்பால்

குறள் இயல்:பாயிரம்

அதிகாரம்:நீத்தார் பெருமை

குறள் எண்:23

குறள்: இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு

விளக்கம் : இம்மையின் துன்பத்தையும் மறுமையின் இன்பத்தையும் அறிந்து, மெய் உணர்ந்து, ஆசைகள்
அறுத்து எறியும் அறத்தைச்செய்தவரின் பெருமையே, இவ்வுலகில் உயர்ந்து விளங்குகிறது.

Kuṟaḷ pāl: Aṟattuppāl

kuṟaḷ iyal: Pāyiram

atikāram : Nīttār perumai

kuṟaḷ eṇ: 23

Kuṟaḷ: Irumai vakaiterintu īṇṭu’aṟam pūṇṭār
perumai piṟaṅkiṟṟu ulaku

viḷakkam: Im’maiyiṉ tuṉpattaiyum maṟumaiyiṉ iṉpattaiyum aṟintu, mey uṇarntu, ācaikaḷ aṟuttu eṟiyum
aṟattaicceytavariṉ perumaiyē, ivvulakil uyarntu viḷaṅkukiṟatu.