துறந்தார் பெருமை துணைக்கூறின்

Categories பாயிரம்Posted on
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : பாயிரம்

அதிகாரம் : நீத்தார் பெருமை

குறள் எண் : 22

குறள்: துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று

விளக்கம் : ஆசைகளை விட்டு விலகியவரின் பெருமைக்கு, எண்ணிக்கையால் அளவு கூறுவது, இந்த உலகத்தில் இறந்து
போனவர்களின் எண்ணிக்கையை எல்லாம் எண்ணுவது போலாகும்.

Kuṟaḷ pāl: Aṟattuppāl

kuṟaḷ iyal: Pāyiram

atikāram : Nīttār perumai

kuṟaḷ eṇ: 22

Kuṟaḷ: Tuṟantār perumai tuṇaikkūṟiṉ vaiyattu
iṟantārai eṇṇikkoṇ ṭaṟṟu

viḷakkam: Ācaikaḷai viṭṭu vilakiyavariṉ perumaikku, eṇṇikkaiyāl aḷavu kūṟuvatu, inta ulakattil iṟantu pōṉavarkaḷiṉ eṇṇikkaiyai ellām
eṇṇuvatu pōlākum.