ஒழுக்கத்து நீத்தார் பெருமை

Categories பாயிரம்Posted on
Share with :  

குறள் பால்:அறத்துப்பால்

குறள் இயல்:பாயிரம்

அதிகாரம் : நீத்தார் பெருமை

குறள் எண் :21

குறள்: ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு

விளக்கம் : தமக்குரிய ஒழுக்கத்தில் வாழ்ந்து, ஆசைகளை அறுத்து, உயர்ந்த மேன்மக்களின் பெருமையே, சிறந்தனவற்றுள் சிறந்தது
என்று நூல்கள் சொல்கின்றன.

Kural pal: Aṟattuppāl

kural iyal: Payiram

atikaram : Nittar perumai

kuṟaḷ eṇ: 21

Kuṟaḷ: Oḻukkattu nittar perumai viluppattu
ventum panuval tunivu

viḷakkam: Tamakkuriya oḻukkattil valntu, acaikalai aruttu, uyarnta menmakkalin perumaiye, cirantanavarrul cirantatu eṉṟu nulkal.
colkinrana.