நீர்இன்று அமையாது உலகெனின்

Categories பாயிரம்Posted on
Share with :  

குறள் பால்:அறத்துப்பால்

குறள் இயல்:பாயிரம்

அதிகாரம்:வான் சிறப்பு

குறள் எண் :20

குறள்: நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு

விளக்கம் : எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது.

KuRAL pal: Arattuppal

kural iyal: Payiram

atikaram : Van cirappu

kural en: 20

Kuṟaḷ: Nirniṉru amaiyatu ulakenin yaryarkkum
vaninru amaiyatu olukku

viḷakkam: Ettanai periyavaranalum nir illamal valamutiyatu;
anta niro malai illamal kitaikkatu.