ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு

Categories பாயிரம்Posted on
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : பாயிரம்

அதிகாரம் : நீத்தார் பெருமை

குறள் எண் : 25

குறள்: ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி

விளக்கம் : அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும்
அறுத்தவனின்வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான்.

Kural pal: Arattuppal

kural iyal: Payiram

atikaram : Nittar perumai

kural en: 25

Kural: Aintavittaṉ arral akalvicumpu larkoman
intirane calun kari

viḷakkam: Akaṉṟa vanattu vāḻpavariṉ iṟaivaṉākiya intirane, pulaṉvaḻip perukum acai aintaiyum
aṟuttavaṉiṉvalimaikkut takunta cāṉṟu avan.