செயற்கரிய செய்வார் பெரியர்

Categories பாயிரம்Posted on
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : பாயிரம்

அதிகாரம் : நீத்தார் பெருமை

குறள் எண் : 26

குறள்: செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.

விளக்கம் : பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன்மக்கள்; செய்ய முடியாதவரோ
சிறியவரே.

Kural pal: Arattuppal

kural iyal: Payiram

atikaram : Nittar perumai

kural en: 26

kural : Ceyarkariya ceyvar periyar ciriyar
ceyarkariya ceykala tar.

Viḷakkam: Pirar ceyvatarku mutiyata ceyalkalaic ceypavare menmakkaḷ; ceyya mutiyathuavaro
ciriyavare.