சுவைஒளி ஊறுஓசை நாற்றமென

Categories பாயிரம்Posted on
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : பாயிரம்

அதிகாரம் : நீத்தார் பெருமை

குறள் எண் : 27

குறள்: சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.

விளக்கம் : சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படும் ஐந்து புலன்களின் வழிப் பிறக்கும் ஆசைகளை
அறுத்து எறிபவனின் வசப்பட்டதே இவ்வுலகம்.

Kural pal: Arattuppal

kural iyal: Payiram

atikaram : Nittar perumai

kural en: 27

kural: Cuvai oli uruocai narramena aintiṉ
vakaiterivan katte ulaku.

Viḷakkam: Cuvai, oli, uru, ocai, narram eṉṟu kurappatum aintu pulankaliṉ valip pirakkum acaikalai
aruttu eripavanin vacappattate ivvulaka