சிறப்பொடு பூசனை செல்லாது

Categories பாயிரம்Posted on
Share with :  

குறள் பால்:அறத்துப்பால்

குறள் இயல்:பாயிரம்

அதிகாரம்:வான் சிறப்பு

குறள் எண் :18

குறள்: சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

விளக்கம் : மழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும்
திருவிழாவும் நடைபெறாது.

Kural pal: Arattuppal

kural iyal: Payiram

atikaram : Van ciṟappu

kural en: 18

Kural: Cirappotu pucanai cellatu vanam
vaṟakkumel vaṉorkkum īṇṭu

viḷakkam: Malai poyttup ponal teyvattiṟkut tiṉamum naṭakkum pūcaṉaiyum naṭakkatu; antutoṟum kontatappatum tiruvilavum nataiperatu.