மலர்மிசை ஏகினான் மாணடி

Categories பாயிரம்Posted on
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : பாயிரம்

அதிகாரம் : கடவுள் வாழ்த்து

குறள் எண் : 3

குறள்: மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்

விளக்கம் : மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில்
நெடுங்காலம் வாழ்வர்

Corlpal pal: Arattuppal

kural iyal: Payiram

atikara: Katavul valttu

kural en: 3

Kural: Malarmicai ekinan manikka cerntar
nilamicai nituval var

viḷakkam: Manamakiya malarmitu cenru tevan katavulin ciranta tiruvatikalai
eppotum niaippavar ippumamayil netunkalam valar