இன்கண் உடைத்தவர் பார்வல்

Categories கற்பியல்Posted on
Share with :  

குறள் பால்:காமத்துப்பால்

குறள் இயல்:கற்பியல்

அதிகாரம் :பிரிவாற்றாமை

குறள் எண் : 1152

குறள்: இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு.

விளக்கம் : அவர் பார்வை எனக்கு மகிழ்ச்சிதான். அவர் செயலோ பிரியப் போகிறார் என்ற அச்சத்தைத் தந்து
கொண்டிருக்கிறதே!

Karul pal: Kamattuppāl

curul iyal: Karpiyal

atikara: Pirivarramai

kural en: 1152

Kuṟaḷ: Inkan utaittavar parval pirivancum
punkan utaittal punarvu.

Viḷakkam: Avar parvai enakku makilccitan Avar ceyalō piriyap pokiraṉ
enru accattait tantu kontiruppate!