தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்

Categories பாயிரம்Posted on
Share with :  

குறள் பால்:அறத்துப்பால்

குறள் இயல்: பாயிரம்

அதிகாரம் :  கடவுள் வாழ்த்து

குறள் எண் : 7

குறள்: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது

விளக்கம் : தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு
மனக்கவலையைப் போக்குவது கடினம்.

Kural pal: Arattuppal

kural iyal: Payiram

atikaram : Katavul valttu

kural en: 7

Kural: Tanakkuvamai illatan talcerntark kallal
manakkavalai marral aritu

vilakkam: Tanakku inaiyillata katavulin tiruvatikalaic cerntavarkke anri,
marravarkalukku manakkavalaiyaip pokkuvatu katinam.