துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித்

Categories பாயிரம்Posted on
Share with :  

குறள் பால்   :  அறத்துப்பால்

குறள் இயல்   :  பாயிரம்

அதிகாரம்  :   வான் சிறப்பு

குறள் எண்   :   12

குறள்:   துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை

விளக்கம் :   நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர்
உணவாகவும் பயன்படுவது மழையே.

Kural pal: Arattuppal

kural iyal: Payiram

atikaram : Van cirappu

kural en: 12

Kuṟaḷ: Tupparkkut tuppaya tuppakkit tupparkkut
tuppaya tuvum malai

vilakkam: Nalla unavukalaic camaikkavum, camaikkappatta unavukalai unpavarkku innumor unavakavum payaṉpaṭuvatu
malaiye.