குணமென்னும் குன்றேறி நின்றார்

Categories பாயிரம்Posted on
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : பாயிரம்

அதிகாரம் : நீத்தார் பெருமை

குறள் எண் : 29

குறள்: குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.

விளக்கம் : நற்குணங்களாம் சிறுமலை மீது ஏறி நின்ற அம் மேன்மக்கள், தமக்குள் ஒரு கணப்பொழுதும்
கோபத்தைக் கொண்டிருப்பது கடினம்.

Kural pal: Arattuppal

kural iyal: Payiram

atikaram : Nittar perumai

kural en: 29

Kural: Kunamennum kunreri ninrar vekuli
kanameyum kattal aritu.

Viḷakkam: Naṟkuṇaṅkaḷām ciṟumalai mītu ēṟi niṉṟa am mēṉmakkaḷ, tamakkuḷ oru kaṇappoḻutum kōpattaik koṇṭiruppatu
kaṭiṉam.