அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை

Categories பாயிரம்Posted on
Share with :  

குறள் பால்:அறத்துப்பால்

குறள் இயல்:பாயிரம்

அதிகாரம்:அறன் வலியுறுத்தல்

குறள் எண்:32

குறள்: அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.

விளக்கம் : அறம் செய்வதை விட நன்மையும் இல்லை. அதைச் செய்ய மறப்பதைவிட கெடுதியும் இல்லை.

Kural pal: Arattuppal

kural iyal: Payiram

atikaram : Aran valiyuruttal

kural en: 32

Kural: Arattinu’uṅku akkamum illai ataṉai
marattaliṉ unkillai ketu.

Viḷakkam: Aṟam ceyvatai viṭa naṉmaiyum illai. Ataic ceyya maṟappataiviṭa keṭutiyum illai.