குறள் பால் :அறத்துப்பால்
குறள் இயல்:பாயிரம்
அதிகாரம்:அறன் வலியுறுத்தல்
குறள் எண் : 34
குறள்: மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற.
விளக்கம் : மனத்து அளவில் குற்றம் இல்லாதவனாய் ஆகுக; அறம் என்பது அவ்வளவே; பிற வார்த்தை நடிப்பும்,
வாழ்க்கை வேடங்களுக்கும் மற்றவர் அறியச் செய்யப்படும் ஆடம்பரங்களே
Kural pal: Arattuppal
kural iyal: Payiram
atikaram : Aran valiyuruttal
kural en: 34
Kural: Manattukkan macilan atal anaittu aran
akula nira pira.
Viḷakkam: Manattu alavil kurram illatavanay akuka; aram enpatu avvalave; pira varttai natippum, valkkai
vetankalukkum marravar ariyac ceyyappatum atamparankale