கற்றதனால் ஆய பயனென்கொல்

Categories பாயிரம்Posted on
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : பாயிரம்

அதிகாரம் : கடவுள் வாழ்த்து

குறள் எண் : 2

குறள்: கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

விளக்கம் : தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?

Kuṟaḷ pāl: Aṟattuppāl

kuṟaḷ iyal: Pāyiram

atikāram : Kaṭavuḷ vāḻttu

kuṟaḷ eṇ: 2

Kuṟaḷ: Kaṟṟataṉāl āya payaṉeṉkol vālaṟivaṉ
naṟṟāḷ toḻā’ar eṉiṉ

viḷakkam: Tūya aṟivu vaṭivāṉavaṉiṉ tiruvaṭikaḷai vaṇaṅkātavar, paṭittataṉāl peṟṟa payaṉtāṉ eṉṉa?