அஞ்சாமை ஈகை அறிவூக்கம்

Categories அரசியல்Posted on
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : இறைமாட்சி

குறள் எண் : 382

குறள்: அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற் கியல்பு.

விளக்கம் : அஞ்சாமை, ஈகை , அறிவுடைமை, ஊக்கமுடைமை இந்த நான்கு பண்புகளும் குறைவு படாமல்
இருத்தலே அரசனுக்கு இயல்பாகும்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram : Iraimatci

kural en: 382

Kural : Ancamai ikai arivukkam innankum
encamai ventar kiyalpu.

Vilakkam: Ancamai, ikai, arivutaimai, ukkamutaimai inta nanku panpukalum kuraivu patamal
iruttale aracaṉukku iyalpakum.