எண்பொருள வாகச்

Categories அரசியல்Posted on
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : அறிவுடைமை

குறள் எண் : 424

குறள்: எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.

விளக்கம் : தான் சொல்லுவன எளிய பொருளையுடையனவாகப் பதியுமாறு சொல்லி, தான் பிறரிடம் கேட்பவற்றின் நுட்பமானப் பொருளையும் ஆராய்ந்து காண்பது அறிவாகும்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Arivutaimai

kural en: 424

Kural: Enporula vakac celaccollit tanpirarvay
nunporul kanpa tarivu.

Vilakkam: Tan colluvana eliya porulaiyutaiyanavakap patiyumaru colli, tan piraritam ketpavarrin nutpamanap porulaiyum arayntu kanpatu arivakum.