துளியின்மை ஞாலத்திற்

Categories அரசியல்Posted on
Tuliyinmai nalattir
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : கொடுங்கோன்மை

குறள் எண் : 557

குறள்: துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு.

விளக்கம் : மழை இல்லாது போனால் எத்தகைய துயரத்தை மக்கள் அடைவார்களோ, அத்தகைய துயரத்தை, நேர்மையில்லாத ஆட்சியின் கீழும் அடைவார்கள்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Kotunkonmai

kural en: 557

Kural: Tuliyinmai nalattir kerrarre ventan
aliyinmai valum uyirkku.

Vilakkam: Malai illatu ponal ettakaiya tuyarattai makkal ataivarkalo, attakaiya tuyarattai, nermaiyillata atciyin kilum ataivarkal.