ஓர்ந்துகண் ணோடா

Categories அரசியல்Posted on
Orntukan nota
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : செங்கோன்மை

குறள் எண் : 541

குறள்: ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.

விளக்கம் : யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல் நடுவுநிலைமைப் பொருந்தி (செய்யத்தக்கதை) ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Cenkonmai

kural en: 541

Kural: Orntukan nota tiraipurin tiyarmattum
terntucey vahte murai.

Vilakkam: Yaritattilum (kurram innatenru) arayntu, kannottam ceyyamal natuvunilaimaip porunti (ceyyattakkatai) arayntu ceyvate nitimuraiyakum.