மன்னார்க்கு மன்னுதல்

Categories அரசியல்Posted on
Mannarkku mannutal
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : கொடுங்கோன்மை

குறள் எண் : 556

குறள்: மன்னார்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி.

விளக்கம் : ஆட்சியாளர்க்குப் புகழ் நிலைத்திருக்கக் காரணம் நேர்மையான ஆட்சியே. அந்த ஆட்சி இல்லை என்றால் புகழும் நிலைத்திருக்காது.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Kotunkonmai

kural en: 556

Kural: Mannarkku mannutal cenkonmai ahtinrel
mannavam mannark koli.

Vilakkam: Atciyalarkkup pukal nilaittirukkak karanam nermaiyana atciye. Anta atci illai enral pukalum nilaittirukkatu.