நுனிக்கொம்பர் ஏறினார்

Categories அரசியல்Posted on
nunikkompar erinar
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : வலி அறிதல்

குறள் எண் : 476

குறள்: நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்.

விளக்கம் : ஒரு மரக்கிளையின் நுனியில் ஏறிவிட்டவர், அந்த அளவையும் கடந்து மேலும் ஏற முயன்றால், அம் முயற்சியே அவர் உயிருக்கு முடிவாகிவிடும்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Vali arital

kural en: 476

Kural: Nunikkompar erinar ahtiran tukkin
uyirkkiruti aki vitum.

Vilakkam: Oru marakkilaiyin nuniyil erivittavar, anta alavaiyum katantu melum era muyanral, am muyarciye avar uyirukku mutivakivitum.