எப்பொருள் யார்யார்வாய்க்

Categories அரசியல்Posted on
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : அறிவுடைமை

குறள் எண் : 423

குறள்: எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

விளக்கம் : எந்தக் கருத்தை எவர் சொன்னாலும், அக்கருத்தின் உண்மையைக் காண்பது அறிவு.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Arivutaimai

kural en: 423

Kural: Epporul yaryarvayk ketpinum apporul
meypporul kanpa tarivu.

Vilakkam: Entak karuttai evar connalum, akkaruttin unmaiyaik kanpatu arivu.