love status tamil | காதல் கவிதை-விலை வாசி

Categories எஸ்.எ. பிச்சைPosted on
Love status tamil-kathal kavithai-vilai vasi
Share with :  

அடடே

விலை வாசி ஏற்றும்

மாப்பிள்ளைக்கு

கடும் கிராக்கி..!

விலை கொடுத்து வாங்க

வசதியில்லை..!

பக்கத்து வீட்டுப் பையா..

ஓடிப் போகலாமா..?

Adade

vilai vasi errum

mappillaikku

katum kirakki..!

Vilai kotuttu vanka

vacatiyillai..!

Pakkattu vittup paiya..

Otip pokalama..?