Tamil images | கடவுள் கவிதை-மனிதர்களே

Categories எஸ்.எ. பிச்சைPosted on
Tamil images-kadavul kavithai-manitharkale
Share with :  

கடவுளின் குரல்

ஓ.. மனிதர்களே..!

சொர்க்கத்தின் சாவியை

வெளிச்சத்தில்

தொலைத்து விட்டு

இருட்டில் ஏன்

தேடி கொண்டிருக்கிறீர்கள்..?

ஓ நரகத்தின் சாவியை

இருட்டில் ஒளித்து வைத்திருப்பது

உங்களுக்கு

எப்படித் தெரியும்..?

Katavulin kural

o.. Manitarkale..!

Corkkattin caviyai

veliccattil

tolaittu vittu

iruttil en

teti kontirukkirirkal..?

O narakattin caviyai

iruttil olittu vaittiruppatu

unkalukku

eppatit teriyum..?